வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (17-02-2022) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தகவலை தேசிய விஞ்ஞான அமைப்பின் சர்வதேச தொடர்புகள் பிரிவின் தலைமை அதிகாரி ஜெ.பீ சாந்தசிறி தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.