இந்தியாவில் பல நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை போட்டி போட்டு விற்பனை செய்துவரும் நிலையில் வெறும் ரூ.10,999 -க்கு சூப்பரான மாடல் வெளியாகியுள்ளது.
16ஜிபி RAM, 1டிபி மெமரி, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ப்ரீமியம் டிசைனில் லாவா ஸ்டோர்ம் (Lava Storm) 5ஜி போன் வெறும் ரூ.10,999 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
Lava Storm 5G போனில் Octa-core MediaTek Dimensity 6080 SoC சிப்செட் வருகிறது. இதில், Android 13 OS, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி Selfie camera வருகிறது.
இந்த லாவா போனில் 8GB RAM + 8GB Virtual RAM support மற்றும் 8 ஜிபி RAM + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 1 TB microSD கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.
மேலும், 6.78 இன்ச் (1080 x 2460 pixels) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) display உள்ளது. இது (Punch Hole) டிஸ்பிளே மாடலாகும். இந்த displayவில் 120Hz Refresh rate மற்றும் 396 பிபிஐ சப்போர்ட் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியும், Type-C சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து 214 கிராம் எடை மற்றும் 8.96 மிமீ தடிமன் கொண்ட Lava Storm 5G போனில் 3.5 மிமீ Audio jack மற்றும் பாட்டம் போர்டெட் Speakers உள்ளது.
இந்த லாவா 5ஜி போன் Premium டிசைனில் Gale Green, Thunder Black ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த Lava Storm 5G வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், Amazon தளத்தில் ரூ.2,500 தள்ளுபடி மற்றும் 12,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கு Citibank Credit Card பயன்படுத்தி வாங்க முடியும்.