சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்களுடன் நபர் ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வோட்டர் ஜெல் குச்சிகள் 81, அமேனியா நைட்ரேட் 75 கிராம், டெட்டனேடர் 107 மற்றும் மேலும் பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.