Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று (24) காலை முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. பொதுமக்களும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Post Views: 181