வாகனங்களின் இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்று (24) எரிபொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.அதன்படி இன்று இலக்க தகடுகளில் கடைசி இலக்கமான 3, 4, 5 ஆகியவற்றை கொண்டுள்ள வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
வாகனங்களின் இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்று (24) எரிபொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை Karihaalan News
No Comments1 Min Read
					 Previous Articleஉக்ரைனுக்கு கூடுதல் 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பாதுகாப்பு உதவியை Karihaalan News
				
		
					Next Article இன்றயை ராசி பலன் 24.07.2022 Karihalaan News
				
		
	
