யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வுப்பர்டலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுகந்தினி சந்திரராஜா 29-07-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் கொவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் மரணமடைந்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் கொவிட் தொற்றுக்கு இலக்காகி பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.