நாட்டில் நிலவும் பொருளளாதார சிக்கலினால் 08 பேர் தமிழகத்திற்கு கடல் வழியா தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இன்று (05) தமிழகம் – அலிச்சல்முனை பகுதியில் குறித்த 8 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
குறித்த 8 போில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இதேவேளை ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.