வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் மல்வத்தவளை பிரதேசத்தில் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் மருத்துவமனையில் கணவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.