இலங்கையில் வார இறுதி நாட்களான இன்று (03) மற்றும் நாளை (04) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று, நாளையும் 02 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இரு தினங்களில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மற்றும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது