இந்தோனேசியாவில் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளன நிலையிலும் கொரோன தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகள் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவனனயில் நோயாளிகள் நிரம்பியுள்ள அதேநேரம் நோயாளிகள் தொடர்ந்தும் வெளியே உள்ள கூடாரங்களில் சிகிச்சய் பெற்று வருகின்றன.
இதன் காரணமாக கடுமையான ஒக்ஸிஜன் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.