இலங்கை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பெண் உத்தியோகத்தர்கள் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொலன்னறுவையில் பல பெண் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும், வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.