அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்வதற்குத் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்கிற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்புப் புறக்கோட்டைப் பொலிஸார் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இந்த கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.