சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் நேற்று (31.10.2023) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைவாக நாடளாவிய ரீதியில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

