தென்பகுதியில் ஹம்பாந்தோட்டை புதிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் SINOPEC க்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பெற்றோலிய மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தினை தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

