26.11.2026
புனிதர்களின் வாரத்திலும் புனிதத்தலைவன் அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவி!
தன் மகனை நாட்டுக்காக அர்பணித்த வீ.பாக்கியலசுமி அம்மாவின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு ஆடும் குட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவி வழங்கியவர்கள்:
க.கருணி,கு.உதயன்,மு.சதீஸ்,த.தர்சன் Villingen மீ.துசியந்தான், சி,மகேந்திரம் Tuttlingen ,ம.சிறிரஞ்சன் Trossingen. இவர்கள் தாங்கள் வழங்கும் நிதி பயனுள்ள விடயத்திற்கு போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் வழங்கியுள்ளார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
புனிதர்களின் வாரத்திலும் புனிதத்தலைவன் அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவி!
Previous Articleவாழிய வாழிய எங்கள் வண்மகனே நீ வாழியவே..!
Next Article புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேர் கைது!