பிரான்ஸில் இந்த ஆண்டின் சிறந்த சமையல்காரராக Hugo Roellinger என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
அவரது தந்தை ஒலிவியரின் கூற்றுப்படி, Hugo Roellinger உணவுகளுக்கு அதிக ருசியை அளிப்பது கடற்பாசி, மசாலா மற்றும் காய்கறிகள் தான். அவர் சமைத்த உணணவுகளில் சுவை மிக அற்புதமாக இருப்பதுடன் அவை எளிதில் செரிமானம் ஆகக் கூடியவையாகவும் உள்ளது.