Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 400 கிராம் பால்மாவின் புதிய விலை ரூ.1,240 ஆகுமென இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Post Views: 89