பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து சிலர் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் மேலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து வௌியேறும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவத்தை அணிந்து செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.