நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பிரிவு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவத்தில் , காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.