புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு மிக அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.