முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.
அதற்கமைய, றித்த குழுக்கள் இன்றைய தினம் கு முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

