நாட்டின் விமான நிலைய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய படைப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடேட் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவின் தொடக்க விழா விமான நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த படைப்பிரிவானது நாட்டின் விமான நிலையத்தின் பாதுகாப்பினை வலுப்படுத்துவற்காகவே இந்த புது படைப்பிரிவானது தொடங்கப்பட்டதாகவும், அவசர காலத்தில் நம்பிக்கையுடன் செயல்படுவது போன்ற காரணத்திற்காகவும் உருவாக்கப்பட்டது என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் ஒரே சமயத்தில் தர்க்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.