Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. Post Views: 168
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026