இலங்கை முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து பல கொண்டாட்டங்களுடன் மக்கள் 2024 புத்தாண்டை வரவேற்றனர்.
கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்து சிறப்பித்துள்ளனர்.
இதன்போது காலி முகத்திடல் வீதி வண்ண விளக்குளால் ஜொலித்தது பார்க்க கண்கொள்ள காட்சியாக இருந்தது.