இலங்கையில் நாளாந்தம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,030 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,120 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.