Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இரத்தினபுரி – தெனியாய பிரதான வீதியின் 85 ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Views: 52