சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த துப்பாக்கி சட்டத்தரணியின் காரில் இருந்து மீட்கப்பட்டதுடன் மேலும் ஒரு பிஸ்டல் வகை துப்பாக்கி, 15 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு மெகசின் மற்றும் 5 கூடுதல் தோட்டாக்கள் நீதிமன்ற வாயிலை சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, துப்பாக்கி சட்ட பூர்வமாக சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டமை தெரியவந்தது.