திருமதி சச்சிதானந்தம் நகுலேசுவரி 15.07.2022 இறைபதம் எய்திவிட்டார். இவர் 1984 ஆம் ஆண்டிலிருந்து குடும்பமாக யேர்மனியிலுள்ள நூர்ன்பேர்க் (Nürnberg) மாநகரில் வசித்து வந்தவர். அத்தோடு எமது நூர்ன்பேர்க் சித்திவிநாயகர் ஆலயத்தின் ஆரம்பகாலத்தில் பெருந்தொண்டாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
மேலும் கணவர் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
-நூர்ன்பேர்க் மக்கள்
திருமதி சச்சிதானந்தம் நகுலேசுவரி இறைபதம்- யேர்மனியிலுள்ள நூர்ன்பேர்க் (Nürnberg) Harihaalan News
Previous Articleரணிலிடம் பிரதமர் பதவியை ஏற்க மாட்டோம்; திஸ்ஸ அத்தநாயக்க!
Next Article பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு! வெளியான அறிவிப்பு