கொழும்பு நவகம்புரம் பகுதியில் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
தற்போது நாட்டில மின்சார விநியோக தடை காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுகொள்வதற்கும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுதல், சமையல் கொள்கலன்களை கொள்வனவு செய்வதில் நீண்ட வரிசையில் காத்திருத்தல் என மக்கள் தமது அதிப்தியையும் வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.