இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 ஃபைசர் தடுப்பூசிகளுக்காக அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை கையிருப்பில் உள்ள ஃபைசர் தடுப்பூசிகள் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது