இன்று (08) காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் கட்டளை ஒன்றை சபாநாயகர் பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.