யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பிறேமானந்தன் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், வல்லிபுரம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜமுனா அவர்களின் அன்புக் கணவரும், பிரியங்கா, பிரவின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பவானந்தன், ஜெயந்தி, ஜெயானந்தன், சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், வாசன், வனிதா, காலஞ்சென்ற புவனா, கண்ணன், சுரேஷ், ஆனந்தவதனன், எழில்மதி, மதிமாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பகீதரன், ஜெயவாணி, தீபனா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 14 May 2023 7:00 AM – 8:45 AM
Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 14 May 2023 10:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
பிரவின் – மகன் Mobile : +447780123123 சுரேஷ் – மைத்துனர் Mobile : +447903866477 ஜெயானந்தன் – சகோதரன் Mobile : +94777325465 பவானந்தன் – சகோதரன் Mobile : +491777263381 கண்ணன் – மைத்துனர் Mobile : +94776158889

