திருகோணமலை கன்னியாவில் நாளாந்தம் சராசரியாக 40 தொன் கழிவு இறுதியகற்றல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை விட பன்மடங்கு கழிவுகள் சேர்கிறது இதை சேதன பசளையாக மாற்ற ஏதும் நடவடிக்கையில்லை. எனவும் இறக்குமதியே குறிக்கோளாய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

