சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி தவராசா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கௌரி தவராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசா அவர்களின் துணைவியார் ஆவார்.
இந்நிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.