மலரும் மங்களகரமான சுபகிருது புதிய ஆண்டு (14.04.2022) நாளை காலை 7.50 க்கு வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கிறது.
இதேவேளை மலரும் சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2022) நாளை காலை 8.41 க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பிறக்கிறது.
பிறக்கின்ற இந்த சித்திரைப்புத்தாண்டு மக்களின் இன்னல்களை போக்கி அனைவருக்கும் சுபீட்சமாக அமையட்டும்