Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஒரு சிகரட்டின் விலை 25 ரூபாயால் அதிகரிப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. Post Views: 73