அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய பிரமாண்ட மீன் சிக்கியுள்ளது.
குறித்த சுமார் 270 கிலோ எடையுள்ளது என கூறப்படுகின்றது.
கொப்பூர் மீன் ஒன்றே இவ்வாறு மீனவர்கள் பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இதெவேளை குறித்த மீன் 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.