சந்தையில் மரக்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கரட், போஞ்சி, வெண்டிக்காய், கத்திரிக்காய் மற்றும் பாகற்காய் ஆகிய மரக்கறிகளின் 1 கிலோ 600 ரூபாவாக உயரந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அன்றி கடந்த காலங்களில் வீழ்ச்சி அடைந்திருந்த மரக்கறிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடலங்காய் 1கிலோ 400 ரூபா
பாகற்காய் 1கிலோ 600 ரூபா
பெருஞ்சீரகம் 1கிலோ 500 ரூபாவாக விற்கப்படுகின்றது.