Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் இருவருடன் காரில் பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 92