கொடிகாமம் சந்தையில் நேற்று முன்தினம் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட போதும் சந்தை முடக்கப்படவில்லை, தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 13 பேருக்கு தொற்று இதுவரை.
மேலும் பரிசோதனை இடம்பெறுகிறது.
எழுதுமட்டுவாழ் கிராமத்தில் நடமாடும் சேவை மூலம் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று.
இதுவரை இன்று மொத்தமாக 23 பேருக்குத் தொற்று.