குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பனி கடந்த 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக ETA இணையதளத்தினூடாக விசா விண்ணப்பிக்கும் முறை முடிவுறுத்தப்பட்டுள்ளது.