கிளிநொச்சி கிருஷ்னபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கியதை அசுத்து குறித்த நபரை உடனே கிளிநொச்சி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.