Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464ஆக அதிகரித்துள்ளது. Post Views: 305
சபாநாயகருக்காக தாம் ஆஜராகப் போவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.March 30, 2026