அண்மைகாலமாக யாழில் உள்ள இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கனடா அரசாங்கம் வழங்கியுள்ள விசா சலுகையினை பயன்படுத்தி பெருமளவான யாழ் யுவதிகள் மற்றும் இளைஞர்கள் , கனடா வாழ் தங்கள் உறவுகள் ஊடாக அங்கு செல்வது அதிகமாகி வருகின்றது.
அதுமட்டுமல்லாது முகவர் ஊடாக கனடா செல்ல முயன்று ஏமாந்து போகின்ற இளைஞர்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இப்படியான நிலையில் கனடா செல்ல ஆசைப்படும் மகனை தந்தை துவைத்தெடுத்த காணொளி வெளியாகியுள்ளது.