தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, கண்டியிலிருந்து, கொழும்பு நோக்கிய நடை பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடை பேரணியானது நாளைய தினம் கண்டியில் ஆரம்பமாகவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.