Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நுவரெலியா, ராகல வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்களு 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். Views: 323 நுவரெலியா
புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிலிருந்து தொடங்கப்பட்டனNovember 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட வலிமையை வெளிப்படுத்துகின்றனர்.November 4, 2026