Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நுவரெலியா, ராகல வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்களு 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். Post Views: 285 நுவரெலியா
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.April 21, 2026