கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். நானி ஜோடியாக அவர் நடித்து இருந்த அந்த படம் விரைவில் 100 கோடி வசூல் மைல்கல்லை தொட இருக்கிறது.
இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதை பார்க்க கீர்த்தி சுரேஷ் வந்திருக்கிறார்.
ஹீரோ
கீர்த்தி சுரேஷ் மட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயனும் ஐபிஎல் பார்க்க வந்திருக்கிறார்.
அவர்களது புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.