இன்று 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த எரிவாயு சிலிண்டர்கள் வழமை போன்று கொழும்பு மாவட்டத்திற்கும் கொழும்புக்கு வெளியிலும் எரிவாயுகள் விநியோகிக்கப்படும்.
மேலும் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது எரிவாயு தட்டுப்பாடு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.