இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
அந்த வகையில் பொரள்ளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரே உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.